Price: ₹49.00
(as of Jun 05, 2025 08:22:40 UTC – Details)
முதிர்ந்த மரமும் பூக்கும், சிறுகதை – கதை சிறியது தான் ஆனால் உணர்த்தும் செய்தியோ மிகவும் ஆழமானது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது, இளம் காதல் மட்டுமே அழகு என்று ரசித்துக் கொண்டிருக்கும் நாம் இந்த முதிர்ந்த காதலை ரசிக்க மறக்கின்றோம் , அதை இன்று ரசித்து தான் பார்க்கலாம் வங்களேன் இந்த கதையின் மூலம் 60 வயது எட்டி இருக்கும் சிவனேசன்-லீலாவதி தம்பதியரின் காதல் எவ்வளவு அழகானது ஆழமானது புரிதலுடன் கூடியது, அனைத்திற்கும் மேல் எந்த அளவிற்கு ரசனையுடன் கூடியது என்று படித்து மகிழுங்கள் காதலில் இதுவும் ஒரு பரிமானம்
ASIN : B0F99SMD7V
Language : Tamil
File size : 1.6 MB
Simultaneous device usage : Unlimited
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 14 pages